வியனுலகு வதியும் பெருமலர்- உரைகள்

31-10-2021 அன்று மாலை சென்னை கவிக்கோ அரங்கில் இளங்கோ கிருஷ்ணன் எழுதிய ‘வியனுலகு வதியும் பெருமலர்’ நூல் வெளியிடப்பட்டது. அந்நிகழ்வில் பிரவீன் பஃறுளி, தேவசேனா, மனோ மோகன், வெயில், மனுஷ்யபுத்திரன், ஜெயமோகன், மற்றும் இளங்கோ கிருஷ்ணன் ஆற்றிய உரைகள்.

 

முந்தைய கட்டுரைபுதுவாசகர் சந்திப்பில் துவங்கிய பேலியோ- வெங்கி
அடுத்த கட்டுரைகவிதைக்கான ஒரு நாள்