ஸ்டாலின் ராஜாங்கத்துக்கு விருது

2021 ஆம் ஆண்டுக்கான விளக்கு விருது பெறும் ஸ்டாலின் ராஜாங்கத்திற்கும் , கவிஞர் சுகிர்த ராணிக்கும் வாழ்த்துக்கள்.

ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம் தமிழ்ச்சூழலில் இன்று செயல்படும் முக்கியமான ஆய்வறிஞர்களில் ஒருவர். தமிழக சமூகவியல், தலித் வரலாறு ஆகியவற்றில் முக்கியமான பங்களிப்புகளை ஆற்றியவர். இவ்விருது அவருக்கு பெருமை சேர்க்கட்டும்

ஜெ

சுவாமி சகஜானந்தர்- ஸ்டாலின் ராஜாங்கம்

வரலாறு என்னும் மொழி : ஸ்டாலின் ராஜாங்கம்

விஷ்ணுபுரம் விழா ஸ்டாலின் ராஜாங்கம்

ராஜ் கௌதமன் பற்றி ஸ்டாலின் ராஜாங்கம்

அயோத்திதாசரின் அந்தர – அர்த்த வாசிப்பு

 

முந்தைய கட்டுரைமலையாளப் பாடல்களில் சம்ஸ்கிருதம்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா பங்களிப்பு