புதுவை வெண்முரசு கூடுகை

புதுவை வெண்முரசுக் கூடுகை 43 அக்டோபர் 30 அன்று புதுவையில் நிகழ்கிறது. இம்முறை பிரயாகை பேசப்படுகிறது. விஷ்ணுகுமார் பிரயாகை பற்றி பேசுகிறார்.

முந்தைய கட்டுரைசென்னையில் பேசுகிறேன்
அடுத்த கட்டுரைபழந்தமிழகத்தில் இந்து தெய்வங்கள்