நற்றுணை கலந்துரையாடல்

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்

‘நற்றுணை’ கலந்துரையாடலின் அடுத்த அமர்வு  வரும் ஞாயிறு,  அக்டோபர் 24  ஞாயிறு மாலை 5 மணிக்கு நிகழும். ஆங்கில எழுத்தாளர் யுவால் நோவா ஹராரியின் ஹோமோ டியஸ் (வருங்காலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு)
புத்தகம் குறித்து நண்பர் சுரேஷ்பாபு உரையாடுவார்.

நற்றுணை இலக்கிய கலந்துரையாடல்: 9

புத்தகம்:   ஹோமோ டியஸ்

கலந்துரையாடல் நாள்: 24-10-21

நேரம் : இந்திய நேரம் மாலை 05:00 முதல் 08:00 வரை

 

உரையாடுபவர்: சுரேஷ்பாபு

நண்பர் சுரேஷ்பாபு  ஏற்கனவே சேப்பியன் புத்தகம் குறித்து, ஊட்டி முகாமில் பேசினார். மனித இனம் அதில் தொழில் நுட்பத்தின் இடம் குறித்து  தொடர்ச்சியாக உரையாடியும் எழுதியும் வருபவர்.

அவரது இணையதளம்

http://www.velavanam.com/2020/08/alanturing.html?m=1

அவருடைய YouTube பக்கம்

https://youtube.com/channel/UCFiYtSqF4NvmnSjRCSf5XbQ

சந்திப்பிற்கு Zoom ல் இணைய :-

https://us02web.zoom.us/j/4625258729

(Password தேவையில்லை)

தொடர்புக்கு: 9965315137

(லா.ஓ.சி. சந்தோஷ்  )

 

இது வழக்கம் போலவே ஒரு  கலந்துரையாடல் நிகழ்வாக விளங்கும். இந்த கலந்துரையாடலுக்கு  இலக்கிய வாசகர்களையும் ஹோமோ டியஸ் புத்தகம் குறித்து அறிய /உரையாட விரும்புபவர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்

அன்புடன்

சென்னை விஷ்ணுபுரம் நண்பர்கள்

முந்தைய கட்டுரைஅஜ்மீர் பயணம்-6
அடுத்த கட்டுரைஅரசியல், ஆசிரியன் – கடிதங்கள்