க்ருபா கரோ மகராஜு மொய்னுதீன்!

மொய்னுதீன் சிஷ்டி அவர்களின் பாடல்களும், அவரைப்பற்றிய பாடல்களும் சூஃபி இசையில் ஒரு பெரிய பங்கை வகிக்கின்றன. பித்தெடுக்க வைக்கும் ஆக்ரோஷமும், கண்ணீர் துளிக்கச்செய்யும் நெகிழ்வும், அமைந்து அமைந்து இன்மை வரைச் செல்லும் துல்லியமும் கொண்ட பாடல்கள் இணையத்திலேயே குவிந்து கிடக்கின்றன. கிருபா கரோ மகராஜு மொயினுதீன் என்னை இருபதாண்டுகளாக தொடரும் பாடல்.

முந்தைய கட்டுரைகுவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள் -2
அடுத்த கட்டுரைஅஜ்மீர் பயணம்-2