பிரான்ஸிஸ் கிருபா நல்லடக்கம்

அஞ்சலி: பிரான்ஸிஸ் கிருபா

பிரான்ஸிஸ் கிருபாவின் நல்லடக்கம் இன்று அவருடைய ஊரில் நிகழவிருக்கிறது. அந்த ஊர் இங்கே நெல்லை அருகே நான்குநேரி பகுதியில் உள்ளது. சென்னையில் இருந்து காலை நான்கு மணிக்கு கிளம்பி அவரைக் கொண்டுவருகிறார்கள். மாலை மூன்றுமணி அளவில் சடங்குகள் தொடங்கலாம்.

நான் செல்வதாக இருக்கிறேன். மதியம் இரண்டுமணிக்கு இங்கிருந்து கிளம்புவேன்.

கவிஞரின் வாசகர்கள் கலந்துகொள்ளவேண்டுமென வேண்டுகிறேன்

முகவரி:

Sebastian
House no 5
Pathniparai,
Thothakudi post
Tirunelveli district
Tamil Nadu 627151

Naguneri via NH 47 Highway

முந்தைய கட்டுரைபுலம்பெயர் உழைப்பு
அடுத்த கட்டுரைவெண்முரசு : ரசனையும் ஆய்வுநோக்கும்- சுபஸ்ரீ