தமிழக அரசுக்கு வசந்தபாலன் நன்றி

ஏதேனும் ஓர் ஊடகத்தைக் கையாளும்போது உருவாகும் நிறைவுகளில் முக்கியமானது நாம் சுட்டிக்காட்டும் ஒன்றின் வழியாக ஒரு மானுடத்துயர் தீர்வதைக் காணநேர்வது. அங்காடித்தெரு தமிழகத்தின் பெரிய கடைகளில் ஊழியர்கள் சுரண்டப்படுவதற்கு எதிராக எழுந்த குரல். அந்த ஊழியர்களின்மேல் சமூகத்தின் கவனம் குவிய அது வழிவகுத்தது. இன்று அரசு இட்டிருக்கும் இந்த ஆணையும் ஒரு வெற்றியே.

தமிழக அரசுக்கு வசந்தபாலன் நன்றி
முந்தைய கட்டுரைபலகுரல்கள், ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைமாபெரும் கம்பளம் பற்றிய கனவு [சிறுகதை]