சுரேஷ்பிரதீப் பேட்டி

அன்புள்ள ஜெ. வணக்கம்.

சமீபமாக எழுத்தாளர்களின் நேர்காணல்கள் சுருதி.டிவி சார்பாக பதிவு செய்து வருகிறோம். அதன் வரிசையில் எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் நேர்காணல் சுட்டியினை இத்துடன் இணைத்துள்ளேன்.கேள்விகளை காளிப்பிரஸாத், சுனில் கிருஷ்ணன், அனோஜன் பாலகிருஷ்ணன் கேட்டுள்ளனர்.

கபிலன்

***

சுரேஷ் பிரதீப் – நேர்காணல்

அன்புள்ள கபிலன்

சுவாரசியமான பேட்டி. பொதுவாக தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கும் இளம்படைப்பாளிகளின் உரையாடலில் அவர்களின் வழிச்சிக்கல்களும், அதன் விளைவான தத்தளிப்புகளுமே இருக்கும், இருப்பதே சிறப்பு. அதை இங்கும் காண்கிறேன். எழுத்தினூடாக அவர் கடந்துசெல்லட்டும்

ஜெ

முந்தைய கட்டுரைஅம்பும் நிழலும்
அடுத்த கட்டுரைவாசகர் செந்தில், கடிதங்கள்