கைரளி பேட்டி

கைரளி டிவியின் பேட்டி. ஒரு குறும்படம் போல. இது பெரும்பாலும் கேரள வரலாற்றை ஒட்டியே எடுக்கப்பட்டிருக்கிறது. என்னுடைய புனைவுலகின் நிலமும் வரலாறும் என்ன என்பதை ஆராய முயன்றிருக்கிறார் இதழாளரான பிஜு முத்தத்தி.

முந்தைய கட்டுரைபுதிர்நிலைகள் – இளம்பரிதி
அடுத்த கட்டுரைவிக்ரமாதித்யன் தமிழின் அலங்காரம்- லக்ஷ்மி மணிவண்ணன்