கவிஞர் இசை, பேட்டி

விறைத்த, சிடுமுஞ்சி அரசியல்குருமார்களுக்கு ஒரு அரசியல் கவிதை என்பது அவர்களைப் போலவே விறைத்த சிடுமுஞ்சியோடு இருக்க வேண்டும் போல. அவர்களுக்கு என் கவிதைகளை, அவற்றின் பகடி மொழியின் பொருட்டு வெறும் நகைச்சுவையாக மட்டுமே படிக்க முடிந்தால், நான் கலைவாணியிடம் அவர்களுக்காக வேண்டிக் கொள்கிறேன்.

கவிஞர் இசை – பேட்டி

முந்தைய கட்டுரைவெண்முரசுநாள் உரை- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஎழுத்தாளன் என்னும் நிமிர்வு- கடிதங்கள்