உலோகம் பற்றி…

உலோகம் வாங்க

ஒரு சமயம் ஜெயமோகன் பேசக்கூடிய காணொளிக் காட்சி ஒன்றைத் தற்செயலாக பார்க்க நேர்ந்தது. அதில் ஈழத்தில் நடந்த போர் குறித்து அவர் பேசி இருந்த கருத்துக்களில் உடன்பாடு இல்லையெனினும் ஈழப்போரைப் பின்னணியாகக் கொண்டு அவர் எழுதிய நாவலை அதுவே வாசிக்கத் தூண்டியது. வாசிப்பின் முடிவில் தான் கொண்ட பார்வையை எந்த இடத்திலும் சரியானது என்று வாதிடவுமில்லை ஈழப்போர் தவறு என்று பேசவுமில்லை அதுவரையில் மகிழ்ச்சி.

உலோகம் பற்றி…

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் அமைப்பு- உதவிகள்
அடுத்த கட்டுரைதெவிட்டாதவை