ஆயுர்வேதம் அறிய

சங்க இலக்கியம்,  பக்தி இலக்கியம், சித்தர் மரபு, தத்துவ மரபு, என சில நேரங்களில் இந்நூல்  பேசுபொருளுக்கு வெளியே சென்று, ஆயுர்வேதத்திற்கான  சான்றுகள் ஏதேனும் இருக்கிறதா என ஆராய்கிறது.  ஒருசில குறிப்புகள் கிடைக்கின்றன அவ்வளவுதான். அதற்காக இவ்வளவு தேடல் தேவையா என்கிற  கேள்வியும் உருவாகிறது.

ஆயுர்வேதம் அறிய ஒரு  ராஜபாட்டை:திரிதோஷ மெய்ஞான  தத்துவ விளக்கம் – டாக்டர் இல .மகாதேவன் 

முந்தைய கட்டுரைஉச்சிக்கிழான் எழில் – கடலூர் சீனு
அடுத்த கட்டுரைதன் உருவத்தில் இருந்து மேலெழுதல்