முனைவர் குமரவேல் அவர்கள் வெண்முரசை அறிமுகம் செய்து வெளியீட்டிருக்கும் காணொளி. பொதுவாக நூல்களை வாசிக்கும் வழக்கமில்லாத அறிமுக வாசகர்களுக்காக எளிய முறையில் எடுத்துரைக்கிறார். நுண்ணுயிரியலில் முனைவர் பட்டம் பெற்ற குமரவேல் ஆய்வறிஞராக பணியாற்றுகிறார். குடும்ப மரபில் பலதலைமுறைக்காலமாக சோதிடக்கல்வி இருப்பதனால் சோதிடமும் கூறுகிறார்.
வெண்முரசு தொடர்பானவை வெண்முரசு அறிமுகம் – முனைவர் குமரவேல்