விசும்பின் வழி- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் சார்,

‘விசும்பு’ தொகுதியிலுள்ள விசும்பு, ஐந்தாவது மருந்து கதைகளில் நடப்பது போலவே ஒரு அறிவியல் செய்தி: கண் பார்வையை இழக்கச் செய்யும் மரபணுவை கண்டடைந்து அதை கருவிலேயே மாற்றியமைக்கும் தொழில்நுட்பத்தினால் அதை தாங்கியிருக்கும் chromosome முற்றிலுமாக அழிந்து அதன் காரணமாக வேறு நோய்கள் அந்த கருவை தாக்குகின்றன.

https://www.cuimc.columbia.edu/news/study-identifies-pitfall-correcting-mutations-human-embryos-crispr

அன்புடன்
கிருஷ்ணன் ரவிக்குமார்.

விசும்பு – அறிவியல்புனைகதைகள் அறிமுகம் – பி.கெ.சிவகுமார்

விசும்பு- நூல்

விசும்பு மதிப்பீடு

அறிவியல் புனைகதைகள் -கடிதங்கள்

*

விசும்பு அறிவியல் சிறுகதைகள் வாங்க

முந்தைய கட்டுரைஅப்சரா- ம.நவீன்
அடுத்த கட்டுரைநம்பிக்கையின் துளிர்-கடிதம்