பனி உருகுவதில்லை- அருண்மொழி நங்கை

ஆச்சரியம்தான், ஒரு தேசம் அதன் இலக்கியம் வழியாக தொடர்பே இல்லாத இன்னொரு மண்ணில் இவ்வளவு ஆழமான செல்வாக்கைச் செலுத்தியிருக்கிறது. எனக்கு என் முன்னோர்கள் என்று நினைக்கும்போதெல்லாம் ரஷ்ய இலக்கியமேதைகளும் சேர்ந்தே நினைவில் எழுகிறார்கள்.

பனி உருகுவதில்லை- அருண்மொழி நங்கை
முந்தைய கட்டுரைஓர் இலை, ஒரு வரலாறு- லோகமாதேவி
அடுத்த கட்டுரைபுரட்சிகரம் எனும் ரகசிய ஊற்று – ‘அன்னை’ மாக்ஸிம் கார்க்கி