ஆனந்த சந்திரிகை,வெண்முரசு

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம்.  ஆஸ்டினில் , கடந்த மே 22 அன்று வெண்முரசு ஆவணப்படம் வெளியிட்டபொழுது, நண்பரும் வாசகருமான ஆனந்தசந்திரிகை ஆசிரியர் ராம்கி டாலஸ் நகரிலிருந்து வந்து சிறப்பித்தார் என்று குறிப்பிட்டிருந்தேன்.
மாதம் இருமுறை வரும் இந்த இதழில், வெண்முரசு ஆவணப்படம் மூலம் அவருக்கு கிடைத்த வெண்முரசு பற்றிய புரிதலை, தனது மக்களால் மக்களுக்காக தலையங்க கட்டுரையில் பகிர்ந்துள்ளார். பக்கங்கள் 23 , 24, 25-ல் பார்க்கவும்.
அன்புடன்,
ஆஸ்டின் சௌந்தர்
முந்தைய கட்டுரைகுமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது விழா
அடுத்த கட்டுரைஇந்து என உணர்தல் – மறுப்பு