புலரியில் மறைந்த மஞ்சள் கடல்-தெய்வீகன்

நிலவொளியில் முழுமயானமும் முன்பகல் போல ஒளிர்கிறது. கல்லறைத் தோட்டமெங்கும் நட்டிருந்த சிலுவைகள், உள்ளே பாய்ந்த மஞ்சள் கடலில் மெல்ல மேலெழுந்து மிதக்கின்றன. அதில் தனித்ததொரு பூங்கன்றின் மலர்கள் அப்போதும் மலர்ந்தபடியுள்ளன. மஞ்சள் நிற அலை தீராப் பழியோடு எனது கற்குடிசையையும் கடைசியாக கவ்விச்சென்று விடுகிறது.

புலரியில் மறைந்த மஞ்சள் கடல்

முந்தைய கட்டுரைவெண்முரசு, உரையாடல்
அடுத்த கட்டுரைகதாநாயகி – குறுநாவல் : கடிதங்கள் – 12