வட கரோலினா, ராலேயில் திரையிடப்பட்ட வெண்முரசு ஆவணப்படத்தை பார்த்து ஆதரவளித்த நண்பர்களுக்கும், தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கும் எங்கள் உளமார்ந்த நன்றி.
அடுத்து டெக்ஸாஸ் மாநிலத்தில் ஆஸ்டின் நகரில் , 22, மே, 2021 – 3.00 மணிக்கு Galaxy Theatres-ல் திரையிடவிருக்கிறோம். ஆர்வமுள்ள நண்பர்கள், வாசகர்கள் [email protected]-க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
[Galaxy Theatres,
6700 Middle Fiskville Rd,
Austin TX 78752.
22 May 2021 Saturday 3 PM]
ஆஸ்டின் சௌந்தர்
ராஜன் சோமசுந்தரம்