நம்மை அறியாமலே நம் குழந்தைகள் வளர்வதைப் போல அந்த வளர்ச்சியும் இருக்கிறது. அதில் வளர்ந்த குழந்தையின் உருவினையும் முதல் நாளில் பிறந்த குழந்தையின் வடிவையும் எண்ணி சுகிக்க முடிகிறது வேறொரனுபவம். வெண்முகில் நகரம் தீயில் பிறக்கிறது. இன்று வளர்ந்து நீரில் நதியலையில் முடிந்திருக்கிறது.
வெண்முரசு தொடர்பானவை வெண்முகில்நகரம் மையம்