வெண்முகில் நகரம் முடிவு

வெண்முகில் நகரம் முடிந்து விட்டது. என்னால் வெண்முகில் நகரத்தை பிரயாகையின் தொடர்ச்சியாக, அதன் இரண்டாம் பாகமாகத் தான் பார்க்க இயல்கிறது. ஒருவகையில் இந்நாவலில் தான் உண்மையான இணைவு, பிரயாகை நிகழ்ந்திருப்பது காரணமாயிருக்கலாம். ஒருவிதத்தில் வெண்முகில் நகரம் வரை உள்ள நாவல் தொகுதிகளை வெண்முரசின் ஓர் பெரும்பாகம் ஒன்றின் முடிவாகக் கொள்ளலாம். உண்மையான பாரதமே இனிமேல் தான் துவங்கப் போகிறது இல்லையா!!

வெண்முகில் நகரம் முடிவு

முந்தைய கட்டுரைஞானமே இது பொய்யடா!
அடுத்த கட்டுரைகொற்றவை- நற்றுணை கலந்துரையாடல்