பெண்களின் அரசு

மனிதர்களால்  உருவாக்கப்படும் ஒவ்வொரு கட்டுமானத்திற்கும் பின்னால் பெண்களின் விழைவே உள்ளது. அது எளிய வீடோ பெரிய மாளிகையோ அல்லது பெரு நகரமோ என்றாலும், அதை ஆண்கள் தான் பெரும்பாலும் உருவாக்கியிருப்பார்கள் என்றாலும், ஒரு பெண்ணின்  பெரு விழைவு அவற்றின் அடித்தளமாக இருக்கவே செய்யும். அல்லது குறைந்த பட்சமாக ஒரு பெண்ணை ஈர்க்க வேண்டும் என்ற காரணமாவது இருக்கும்.

பெண்களின் அரசு:

முந்தைய கட்டுரைவெண்முரசு ஆவணப்படம்- கடிதம்
அடுத்த கட்டுரைவெண்முரசு, கதைசொல்லல்