நற்றுணை’ கலந்துரையாடல் -4

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்

‘நற்றுணை’ கலந்துரையாடலின் (https://www.jeyamohan.in/142878/) நான்காம் அமர்வு வரும் ஏப்ரல் 25 ம் தேதி மாலை 5 மணிக்கு துவங்குகிறது. இதில் ‘விஷ்ணுபுரம்’ நாவலின் மூன்றாம் பாகமான  ‘மணிமுடி’ பகுதி குறித்து கடலூர் சீனு பேசுவார். அடுத்தடுத்த மூன்று அமர்வுகளாக நிகழும் விஷ்ணுபுரம் கலந்துரையாடலின் மூன்றாவது மற்றும் இறுதி அமர்வின் அறிவிப்பு இது

இது வழக்கம் போலவே ஒரு  கலந்துரையாடல் நிகழ்வாக விளங்கும். இந்த கலந்துரையாடலுக்கு  இலக்கிய வாசகர்களையும் நாவல் குறித்து அறிய /உரையாட விரும்புபவர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்

நற்றுணை இலக்கிய கலந்துரையாடல் -4

நாவல் – விஷ்ணுபுரம்

பாகம்:- மணிமுடி

கலந்துரையாடல் நாள்:- 25-04-21

நேரம் :- இந்திய நேரம் மாலை 05:00 முதல் 08:00 வரை

Zoom ல் இணைய :-

https://us02web.zoom.us/j/4625258729

(Password தேவையில்லை)

தொடர்புக்கு: 9965315137

(லா.ஓ.சி. சந்தோஷ்  )

நாவல் குறித்து உரையாடுபவர்:- கடலூர்சீனு

(எழுத்தாளரும் இலக்கிய திறனாய்வாளருமான கடலூர் சீனு  அவருடைய கட்டுரைகள் / உரைகள் வாயிலாக வாசகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். பாண்டிச்சேரி வெண்முரசு கூடுகையை தொடர்ச்சியாக நடத்தி வருபவர்.

https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AF%81/)

நன்றி!!!

அன்புடன்,

சென்னை விஷ்ணுபுர நண்பர்கள்

முந்தைய கட்டுரைஅந்த முகில் இந்த முகில் (குறுநாவல்) : கடிதங்கள் – 10
அடுத்த கட்டுரைஇரண்டு காதலியர்