சொல்முகம் வாசகர் குழுமத்தின் நான்காவது வெண்முரசு கூடுகை 24-04-21 அன்று கோவையில் நிகழவுள்ளது.
இவ்வமர்வில் வெண்முரசு நூல் தொகையின் இரண்டாவது நாவலான “மழைப்பாடல்” – இன் கீழ் வரும் பகுதிகளை முன்வைத்து கலந்துரையாட உள்ளோம்.
தூரத்துச் சூரியன்
- நீள்நதி
- பால்வழி
- மொழியாச்சொல்
- அனல்வெள்ளம்
- முதற்களம்
- விதைநிலம்
வெண்முரசு வாசகர்கள் மற்றும் வெண்முரசை அறியும் ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரையும் இக்கூடுகைக்கு அன்புடன் வரவேற்கிறோம்.
நாள் : 24-04-21, சனிக்கிழமை
நேரம் : காலை 9:30
இடம் : தொண்டாமுத்தூர், கோவை.
தொடர்பிற்கு :
நரேன் – 73390 55954
பாலாஜி பிருத்விராஜ் – 9894729945
—
Naren M