நெல்லையில் பேசுகிறேன்

மதார்

நெல்லையைச் சேர்ந்த இளம் படைப்பாளி முகம்மது மதார் இலக்கியத்தில் தீவிரமாக இயங்கிவருகிறார்.லக்ஷ்மி மணிவண்ணன் அறிமுகத்துடன் அவருடைய முதல் கவிதைத் தொகுதி வரும் 13-2-2021 அன்று வெளியாகிறது. நான் விழாவில் கலந்துகொள்கிறேன்.

மதாரின்

‘வெயில் பறந்தது’

கவிதை நூல் வெளியீடு

 

வருகிற சனி திருநெல்வேலியில்.

நாள் : 13-02-2021 சனிக்கிழமை

நேரம் : காலை 10 மணி

இடம் : ரேடியண்ட் ஐ. ஏ. எஸ். அகாடமி,

போஸ்ட் ஆபீஸ் தெரு, பாளையங்கோட்டை, திருநெல்வேலி.

 

வரவேற்புரை : ரமேஷ்

நிறுவனர், ரேடியண்ட் அகாடமி, நெல்லை.

நூல் அறிமுக உரை : ஸ்ரீநிவாச கோபாலன்,

அழிசி பதிப்பகம்

நூலை வெளியிடுபவர் : எழுத்தாளர் ஜெயமோகன்

நூலைப் பெற்றுக் கொள்பவர் : கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன்

சிறப்புரை : ஜெயமோகன்

கருத்துரை : லக்ஷ்மி மணிவண்ணன்

ஏற்புரை : மதார்

நன்றியுரை : அபிராமி நாயகம்

நிகழ்வு ஒருங்கிணைப்பு : வில்சி துரை

முந்தைய கட்டுரைவிடுதல்
அடுத்த கட்டுரைமுதற்கனல், மழைப்பாடல் வாசிப்பு