பின்தொடரும் நிழலின் குரல் – முத்துக்குமார்

பின்தொடரும் நிழலின்குரல் வாங்க

தன்னைச் சுற்றி இறுக்கி அதலபாளத்திற்கு இழுத்துச் செல்லும் குற்றமனப்பான்மையில் இருந்து விடுபட இந்த நீதியுணர்வைத்தான் இறுகப் பற்றிக்கொள்கிறான் அருணாச்சலம். வீரபத்திர பிள்ளையின் கட்டுரைகள், கடிதங்கள் என தொடர்ந்து படிக்கும் அருணாச்சலம் மெல்ல மெல்ல தன்னை இழப்பதை இந்நாவல் சித்தரிக்கும் விதம், A height of mastery indeed.

பின்தொடரும் நிழலின் குரல் – ஒரு மார்க்சியக் கனவு

 

முந்தைய கட்டுரைஎழுத்தின் இருள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிவாதத்தின் நெறிமுறைகள்