கி.ராஜநாராயணனின் ‘மிச்சக் கதைகள்’ நூல் வெளியீட்டுவிழா 21-2-2021 அன்று கோவையில் நிகழ்கிறது. அதில் நான் கலந்துகொண்டு பேசுகிறேன்.
இடம் -சரோஜினி நடராஜ் கலையரங்கம், கிக்கானி பள்ளி
நாள் – 21-2-2021 ஞாயிற்றுக்கிழமை
பொழுது- காலை 10 மணி
பேசுவோர். நாஞ்சில்நாடன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், பா.விஜய் ஆனந்த், கிரா பிரபி, புதுவை இளவேனில்