வெண்முரசின் கிருஷ்ணன் – ரகுராமன்

மரபு, “கிருஷ்ணன்” என்ற மாபெரும் பிம்பத்தின் மீது பூச பட்ட அணைத்து வண்ணங்களையும் குழைத்து ஜெ நம் கற்பனை வானில் ஒரு பெரும் வானவில்லை வரைந்து செல்கிறார். நீங்கள் எப்பிடி பார்தாலும் அவன் உங்கள் பார்வைக்கு ஏற்ற மாதிரியே தெரிகிறான்.

வெண்முரசின் கிருஷ்ணன் – ரகுராமன்

முந்தைய கட்டுரைஇருத்தலியம் தமிழில்
அடுத்த கட்டுரைஅந்தக்கதைகள்- கடிதங்கள்