கூழாங்கல்- மகாராஜன் அருணாசலம்

வைரம் போன்ற அருமணிகள் மண்ணின் ஆழத்தில் இருந்து அதி அழுத்தத்தால் உருவாகி, அம்மண் பிளந்து வெளிவருபவை. ஒரு வகையில் அவையும் வெறும் கற்களே. அப்படியென்றால் அக்கற்களை அருமணிகளாக்குவது எது? அதைக் கொள்பவரின் விழைவே என்று சொல்கிறது இந்திரநீலம். மானுடரின் விழைவுகள் அக ஆழத்தில் அழுந்தி, இறுகி வைரமென்றாகிறது. என்றோ முன்னுணரா திருக்கணத்தில் அது வெளிப்படுகின்றது. இந்திரநீலம் முழுவதிலும் மானுட அக இருளின் வெளிப்பாடாகவே சியமந்தகம் வழங்கப்பட்டுள்ளது.

கூழாங்கல்

முந்தைய கட்டுரைஇலக்கியமும் உறுதிப்பாடும்
அடுத்த கட்டுரைஇரா.முருகன், இலக்கிய ஒருங்கிணைப்பு