கிருஷ்ணனின் குருவி

அந்த குருவிக்கு கிருஷ்ணன் சொன்ன அதே தீர்வு தருமனின் இப்போதைய இக்கட்டுக்கும் பொருந்துகிறது தானே. துரியோதனன் தருமனிடம் ஒரு நூற்றுவர் படையையாவது தரும்படி தான் கேட்கிறான். தருமன் சொல் தேறாது மொழிந்து ஓர் பேரிடைவெளியை உருவாக்கி விடுகிறான். இப்போது கிருஷ்ணன் கேட்பது அத்தகைய ஓர் படை தான்.

கிருஷ்ணனின் குருவி

முந்தைய கட்டுரைபாரத் என்னும் பெயர்
அடுத்த கட்டுரைமலபார்- கடிதங்கள்