ஆல்ஹகாலிக்ஸ் அனானிமஸ் என்ற அமைப்பு உலகளாவிய ஒன்று. மதுப்பழக்கத்தால் பீடிக்கப்பட்டவர்கள் கூடி அதிலிருந்து தங்களை மீட்கவும் பிறருக்கு வழிகாட்டவும் இந்த அமைப்பை உருவாக்கினார்கள். முப்பதாண்டுக்காலமாக தமிழகத்தில் அது செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பின் ஆண்டுவிழா இன்றுசென்னையில் நிகழ்கிறது. அதில் நான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகிறேன்.காலை பத்து மணிக்கு பெரம்பூரில். அந்த அமைப்பைச்சேர்ந்தவர்கள், அழைக்கப்பட்டவர்கள் மட்டும் பங்கெடுக்கும் நிகழ்வு இது
தொடர்புக்கு 9283799336