வெண்முரசு: ‘இமைக்கணத்தில் எழுந்த முழுமையின் துளி’

இப்படிப்பட்ட மாபெறும் வாழ்க்கைச் சூழல்களால் எழுந்த ஞானத்தை அழியா காவியமாக்கும் வியாசர் போன்ற ஆசிரியர்களுக்கு அவர்களின் சொற்களே அவர்களுக்கு அழியாப் புகழும் வீடுபேறும் ஆகும்.

உடனே, பிறப்பால் நாம் அடைந்த கட்டுப்பாடுகளை இயல்பாக எண்ணி ஏற்கும் அடிமைத்தனத்தையே இந்நூல் கூறுகிறதா என ஐயம் எழுவது தவிர்க்க முடியாதது.

வெண்முரசு: ‘இமைக்கணத்தில் எழுந்த முழுமையின் துளி’

https://venmurasudiscussions.blogspot.com/

முந்தைய கட்டுரைவெண்கலவாசலின் கதை
அடுத்த கட்டுரைசுனில் கிருஷ்ணனின் “விஷக்கிணறு” வெளியீடு