ஈரோட்டில் ஊழலுக்கெதி​ரான பெருநெருப்​பு! – அறிவிப்பு

ஊழலுக்கெதிரான பெரு நெருப்பில் நம் பங்கும் இருக்கட்டும்.

ஊழலுக்கெதிரான அன்னா ஹசாரே போரட்டத்தை ஆதரிக்கும் வகையில் கையில் மெழுகுவர்த்தியோடு கூடுங்கள்.

நாள் : 09.04.11 சனி
நேரம் : மாலை 6.00 மணி
இடம் : BSNL அலுவலகம் அருகில், பிரப் சாலை, ஈரோடு

—-

அனைத்து பொதுநல அமைப்புகள் சார்பாக அன்போடு அழைக்கிறோம்

அனைவரையும் பங்கெடுக்க அன்போடு அழைக்கிறோம்
தொடர்புக்கு:
கிருஷ்ணன் 98659 16970
விஜயராகவன் 98430 32131
பாபு 98427 71700
சிவா 98427 04994

முந்தைய கட்டுரைகொற்றவை, ஒரு கட்டுரை
அடுத்த கட்டுரைஜனநாயகம்