துரியோதனன் காதல்

தன் முடிவில் உறுதியாயிருப்பவன் தன்னைச் சூழ்ந்திருப்பவர்கள் இதயத்தையும் மிக எளிதாக அவ்வுறுதியாலேயே தன் முடிவை ஏற்றுக் கொள்ள வைக்கிறான். கர்ணன் கூடாது என்று உறுதியாகத் தடுத்திருந்தால் துரியன் மீறியிருக்க மாட்டான் தான். ஆனால் கர்ணன் அந்த எல்லை வரை செல்லவேயில்லை. சொல்லுவதை சொல்லுவோம் என்ற வகையிலேயே அவன் கருத்தைச் சொல்கிறான்.

துரியோதனன் காதல்

முந்தைய கட்டுரைஇருவகை இலக்கியங்கள்
அடுத்த கட்டுரைகதைகளை நினைக்கையில்…