சிதையும் கனவுகள்

ஓவியம்: ஷண்முகவேல்

மூன்று தொடர்தோல்விகளால் ஆன பூரிசிரவஸைப்பார்க்கும்போது பெரிய வருத்தம் தோன்றும் கணமே, தோல்விகளை பழகிக்கொள்ளும் அவனின் அகவல்லமையும் அதிசயக்கவைக்கிறது. இதுவும் வாழ்க்கைதான் என்று பாடம் நடத்துக்கின்றது. கண்ணீரும் உவகையும் கலந்து செய்யப்பட்ட சிற்றம்.

சிதையும் கனவுகள்

முந்தைய கட்டுரைபொன்மகள் வந்தாள்
அடுத்த கட்டுரைஇலக்கியம்,யானைகள்- கடிதம்