எம்.வேதசகாயகுமார் அஞ்சலிக்கூட்டம்,கோவை

மறைந்த இலக்கிய விமர்சகர் எம்.வேதசகாயகுமார் அவர்களுக்கு ஓர் அஞ்சலிக்கூட்டம் கோவையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேதசகாயகுமார் தமிழின் நவீனத்துவ அழகியலை முன்னெடுத்த முன்னோடி விமர்சகர்களில் ஒருவர். நவீனத்துவத்தின் எல்லைகளை கடந்து செவ்வியல் இலக்கியம், இலக்கியவரலாறு ஆகிய தளங்களில் ஆய்வுகளை நிகழ்த்தியவர்.

விழாவில் நான் கலந்து கொள்கிறேன். ஓராண்டுக்குப்பின் கோவை.

இடம்:
COINDIA , Coimbatore Industrial Infrastructure Association,
SIEMA Buildings II Floor,
8/4 Race Course

கோவை,

நாள்: 31-12-2020

பொழுது: காலை 10 மணி

முந்தைய கட்டுரைபிழைகளை வாசிப்பது
அடுத்த கட்டுரைமகாபாரதம், வெண்முரசு, யுவால்