அரூ- அறிவியல் சிறுகதைப்போட்டி

அன்புள்ள ஜெமோ,

2021ஆம் ஆண்டுக்கான அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி அறிவித்துள்ளோம். இவ்வாண்டு எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நடுவராக இருக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

https://aroo.space/contest-2021/

2019, 2020க்கான போட்டி கதைகளை எழுத்து பிரசுர வெளியீடுகளாகக் கொண்டுவரும் வேலைகள் நடந்துவருகின்றன. அனேகமாக ஜனவரி மாதம் வெளிவரும். வெளியானதும் உங்களுக்குத் தெரிவிக்கிறோம்.

எங்களின் இந்த முயற்சிக்கு நீங்கள் அளித்துவரும் ஆதரவு, தொடர்ந்து செயல்பட ஊக்கமாக இருக்கிறது.

அன்புடன்,
அரூ நண்பர்கள்

முந்தைய கட்டுரைஇணைய இதழ்களின் முகம்
அடுத்த கட்டுரைஅஞ்சலி- யூ.ஏ.காதர்