ஒரு வாசிப்பனுபவம்

நவீனத்தமிழில் எழுதப்பட்ட முக்கியமான நூல்மதிப்புரை அல்லது நூல்விமர்சனம் அல்லது வாசிப்பனுபவங்களில் ஒன்று இது. மிகக்கூர்மையான பார்வை. ஒரு விஷயத்தைச் சொல்வதற்கு அதைச் சொல்லவேண்டியதில்லை என்பதை கண்டடைந்த நுட்பம் மெய்சிலிர்ப்பை அளிக்கிறது. தமிழில்தான் இத்தகைய அரிதான புதியபாய்ச்சல்கள் சாத்தியம் என எண்ணும்போது மெய்சிலிர்ப்பு மேலும் அதிகரிக்கிறது

முப்பத்தொன்பதாம் நாளின் வாசிப்பனுபவம் (10.10.2019)

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 75
அடுத்த கட்டுரைஉரைகள்- கடிதம்