ஆடியின் அனல்

ஆடியின் அனல் அத்யாயமே  பிரயாகை நாவலின் உணர்வு நிலையை முழுமை செய்கிறது.  அது ஆடியின் அனல் கூட அல்ல, குவி ஆடி கொண்டு குவிக்கப்பட்ட பரிதியின் அனல்.  இந்த வெண் முரசு பல விஷ்ணுபுரம் நாவல்களுக்கு சமம். ஸ்ரீ நாமரின் மோகினி முன் அமர்ந்து யோகத்திரக்கும் பத்மனில் துவங்கி  இன்று திரௌபதி முன் நின்று உபாசிக்கும் பெயரற்ற சுடலையன் வரை வந்திருக்கிறீர்கள்.

ஆடியின் அனல்

முந்தைய கட்டுரைஅறிவியக்கவாதியின் உடல்
அடுத்த கட்டுரைதிருமதி பெரேரா