வணக்கம் ஜெயமோகன்,
இத்துடன் பதிவுகள் கட்டுரைகள் (தொகுதி ஒன்று) மின்னூலுக்கான இணைப்பினை அறியத்தருகின்றேன். பதிவுகளில் வெளியான கட்டுரைகள், கவிதைகள், கதைகள் ,ஆய்வுக்கட்டுரைகள் ஆகியவற்றின் தொகுப்புகளும் மின்னூல்களாக ஆவணப்படுத்தப்படும். இணையக் காப்பகம் தளத்திலும், நூல்கம் தளத்திலும் ஆவணப்படுத்தப்படும்.
பதிவுகள் கட்டுரைகள் (தொகுதி ஒன்று) – பதிவுகள்.காம் வெளியீடு.
பதிவுகள் இணையப்பக்கத் தொகுதி
அன்புடன்,
வ.ந.கிரிதரன்