மாமலர், சொல்வளர்காடு, வண்ணக்கடல் இந்நாவல்களுக்கு ஒரு ஒற்றுமை உண்டு. இவையனைத்தும் கதைகளைக் கோர்த்த ஒரு மாலை. இந்த கதைகள் ஒவ்வொன்றும் தனித்தனியாகவே ஒரு குறுநாவல் வடிவில் அமையத்தகுந்தவை. அவற்றில் சில அபாரமான சிறுகதைகளையும் அமைத்து விடுவது ஜெ வின் எழுத்து வன்மை.
வெண்முரசு தொடர்பானவை மாமலர்-நடைபிணம்