இணையத்தில் சுலபமாக வாசிக்க

ஜெ ,

இணையத்தில் படிப்பதில் இருக்கும் சிரமங்களை இந்த browser addon மூலம் தவிர்க்கலாம் .
https://www.readability.com/addons .

இந்த addon firefox , chrome போன்ற ப்ரௌசெர்களுக்கு கிடைக்கிறது .
இதை இன்ஸ்டால் செய்த உடன் , Read now என்று கிளிக் செய்தால் நாம் பார்த்து கொண்டு இருக்கும் பக்கத்தை , ஒரு புத்தகத்தின் பக்கத்தை போல் மாற்றி விடுகிறது .

இதை தவிர அந்த பக்கத்தின் கலர் , font change செய்யலாம் .
ரொம்பவும் பயனுலதாக பட்டது , முயற்சி பண்ணி பாருங்கள் .

நன்றி
அசோக்

முந்தைய கட்டுரைபத்துநூல்கள்
அடுத்த கட்டுரைஅதர்வம் [சிறுகதை]