காந்தியம் பேசுவோம்- இணையச் சந்திப்புகள்

வணக்கம்

தகடூர் புத்தகப் பேரவை கலை இலக்கிய நிகழ்வுகளை இணைய வழியாக தொடர்ந்து நடத்தி வருகிறது.

ஞாயிறுதோறும்  காந்தியம் பேசுவோம் என்ற வரிசையில்  தொடர் நிகழ்வாக 6 வாரங்களுக்கு முக்கிய காந்திய நூல்களை அறிமுகப்படுத்த  திட்டமிட்டிருக்கிறோம்.

Zoom செயலி வழியாக நடைபெறும் இந்நிகழ்ச்சியினை தகடூர் புத்தகப் பேரவை யூடியூப் சேனலில் நேரலையாக காணலாம்.

தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்கள் காந்தியடர்கள் உள்ளிட்ட முக்கிய ஆளுமைகள் கலந்துகொண்டு உரையாற்ற இருக்கிறார்கள். இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்போடு அழைக்கிறோம்.

 

22.11.20 [நவம்பர்] – இரவு 8:00

சுதந்திரத்தின் நிறம்

அறிமுகப்படுத்துபவர்

சந்தியா நடராஜன்

வாழ்த்துரை

லாரா கோப்பா

ஆசியுரை

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

zoom ID : 9805204425

Password தேவையில்லை.

Link :

https://us02web.zoom.us/j/9805204425

YouTube Live : தகடூர் புத்தகப் பேரவை

 

 

-இ. தங்கமணி

தகடூர் புத்தகப் பேரவை

தருமபுரி

 

முந்தைய கட்டுரைபுரியும்படி எழுதுவது- கடிதம்
அடுத்த கட்டுரைகருத்துச் சுதந்திரம்