எனினும், வெண்முரசில் வெளிப்பட்டிருந்த உங்களின் மொழிநடையும் கதைக்களன் தொடர்பான விரிவான அறிமுகமின்மையும் தயக்கத்தை ஏற்படுத்தின. சில பகுதிகளைத் தொடர்ந்து வாசிக்க முயன்று தோற்றுப்போனதை ஒப்புக்கொள்வதில் எனக்கு எவ்விதத்திலும் கூச்சமில்லை.
வெண்முரசு தொடர்பானவை வெண்முரசு – வாசிக்கக் கடினமா?