சுரேஷ்குமார இந்திரஜித்- முத்துக்குமார்

விஷ்ணுபுரம் விருது 2020 சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு

ஒரு கதையின் ஆரம்ப வரிகளில் ஒரு அறிமுக எழுத்தாளராகத் தோன்றுபவர், அதன் முடிவில் பிரமிக்க வைப்பவராக உருமாறும் வித்தையைக் கொண்டவராக சுரேஷ்குமார் இந்திரஜித் எனக்குத் தோன்றுகிறார். முதல் பத்திகளின் இரண்டாவது வரிகளில் அல்லது இரண்டாவது பத்திகளின் ஆரம்பங்களில் நிகழ ஆரம்பிக்கும் இந்த உருமாற்றம், கதைகளின் இறுதி வரிகளில் நம்மை ஒரு துளியென அவருடைய கதைமாந்தர்கள் முன் நிறுத்தி விடுகிறது.

சுரேஷ்குமார் இந்திரஜித் – புரியாத புதிர்

முந்தைய கட்டுரைவண்ணக்கடல் – முரளி
அடுத்த கட்டுரைமணி ரத்னம் சந்திப்பு- கடிதங்கள்