திரைப்பட இயக்குநர் மணி ரத்னம் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வை இன்று [ஞாயிறு மாலை,27-09-2020] ஒருங்கிணைத்திருக்கிறோம். இந்நிகழ்வில் 100 நண்பர்கள் zoom வழியாக கலந்துக்கொள்ளலாம். Youtube நேரலையிலும் நண்பர்கள் கலந்துக்கொண்டு தங்கள் கருத்துக்களை, கேள்விகளை முன்வைக்கலாம்.
மணி ரத்னம் – சந்திப்பு
செப்டம்பர் 27, 2020, மாலை 6:00 மணி
யூட்யூப் லைவ்: https://www.youtube.com/JeyamohanWriter
ஜூம் மீட்டிங் : https://us02web.zoom.us/j/3827655072?pwd=cWRNTUlWb3R5clcxKytWNU1LYklNUT09
Meeting ID: 382 765 5072
Passcode: 8965317862 (முதலில் இணையும் 100 பேர் மட்டும்)
அனைவரும் யூட்யூப் லைவில் கலந்துகொள்ளலாம், வருக.
விஷ்ணுபுரம் நண்பர்கள்
தொடர்புக்கு: [email protected]
வாட்ஸப் : +91 9965315137; +91 98940 33123
முந்தைய நிகழ்வுகள்
அ முத்துலிங்கம் உரையாடல்
நாஞ்சில் நாடன் உரையாடல்
தியடோர் பாஸ்கரன் உரையாடல்