குருபூர்ணிமா

இலக்கிய வாசிப்பு எனத் தொடங்கும்போதே எனக்கு வழிகாட்டியாக இருந்தது ஜெயமோகன் எழுதிய ‘இலக்கிய முன்னோடிகள்’ வரிசை நூல்கள்தான். அப்படியான நூல்கள் உள்ளன என்று கூட எனக்கு அப்போது தெரியாது. என்னிடம் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்த தமிழினி வசந்தகுமார் அந்த ஏழு நூல்களையும் நான் அவசியம் வாசிக்க வேண்டுமெனப் பரிந்துரைந்தார்.

குருபூர்ணிமா -நவீன்
முந்தைய கட்டுரைநீலமும் சன்னதமும்
அடுத்த கட்டுரைதோல்பாவைக் கூத்து -கடிதங்கள்