வெண்முரசு – முதற்கனல் முதல் பிரயாகை வரை-சுரேஷ் பிரதீப்

ஓவியம்: ஷண்முகவேல்
வெகுநாட்களாகவே மகாபாரத்தின் மிகப் பெரும்  மறு ஆக்க முயற்சியான எழுத்தாளர்  ஜெயமோகனின்  வெண்முரசை மறு வாசிப்பு  செய்ய நினைத்து தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தேன். வெண்முரசு  நாவல்  வரிசையில் முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம், பிரயாகை, வெண்முகில் நகரம், இந்திரநீலம், காண்டீபம், வெய்யோன், பன்னிரு படைக்களம் என   பத்து நாவல்களை  ஆசிரியர்  எழுதிவிட்டார். இப்போது  அடுத்தநாவலான சொல்வளர்காடு தினந்தோறும் jeyamohan.in  மற்றும்  venmurasu.in ஆகிய இரு இணைய தளங்களிலும்  வெளிவந்து கொண்டிருக்கிறது.

வெண்முரசு – முதற்கனல் முதல் பிரயாகை வரை


வெண்முரசு விவாதங்கள்

 

முந்தைய கட்டுரைபூனையும் தெய்வமும்
அடுத்த கட்டுரைநாயுலகு- கடிதங்கள்