நாம் நவீன இலக்கியத்தை ஒரு குறிப்பிட்டவகையிலே வாசிப்பதற்கான பழக்கத்தைக் கொண்டிருக்கிறோம்.அதை ஒருவகையான கிரிட்டிக்கல் ரீடிங் என்று சொல்லலாம். அதை நாம் ஒரு அடல்ட் ரீடிங் என்று சொல்லிக்கொள்ளலாம். அந்த வாசிப்புக்கு நாம் நம் வகையில் இதுவரையான இலக்கியப் படைப்புக்களால் பயிற்சியளிக்கப்பட்டிருக்கிறோம்.
வெண்முரசு தொடர்பானவை வெண்முரசு- தேவை புதியவாசிப்பு- ஆர்.பாஸ்கர்