வெய்யோன் : ஒரு பார்வை – ராகவ்

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு

அத்தியாயங்களில் பெரும் தந்தை வடிவமான தீர்கதமஸ்சின் கதை நிகழ்கிறது. இது முழுமை பெரும்போது எங்கும் வந்து உட்காராத கதையாக, மனதை மேலும் பாரம் கொள்ள செய்வதாக உள்ளது. ஆனால் வெய்யோனின் கர்ணன் பின் வரும் கட்டங்களில் யார் என்னும் போது, இந்த பெரும் தந்தையின் கதை மிக முக்கியமான ஒன்று என்பது அர்த்த படுகிறது.

வெய்யோன் : ஒரு பார்வை – ராகவ்


வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைபெங்களூர் கட்டண உரை
அடுத்த கட்டுரைசைவம், கடிதம்