கடல், வண்ணத்துப்பூச்சி, சுரேஷ்குமார இந்திரஜித்- காளிப்பிரசாத்

விஷ்ணுபுரம் விருது 2020 சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு

கடலும் வண்ணத்துப் பூச்சியும் என்பதில் கடல் ஆசிரியரின் வாழ்க்கைப்பாடு என்றால்  பட்டாம்பூச்சியை அவர் கடந்து வந்த மனிதர்கள் குறிப்பாக  பெண்கள் என்று சொல்லலாம். அவர்கள் உலகம் எப்படியானது அதில் அவர்கள் மற்றவருக்கு பொருள்படும் விதம் என்பது ஒரு மின்னல் வெட்டாக வந்தாலும் நினைவில் நிற்கிறது.

கடலும் வண்ணத்துப்பூச்சிகளும் – சுரேஷ்குமார இந்திரஜித்

 

முந்தைய கட்டுரைசுந்தர ராமசாமி,விஷ்ணுபுரம்- கடிதம்
அடுத்த கட்டுரைஞானி-18